225
அதிராம்பட்டினம் புகாரி சரீப் மஜ்லிஸ் கடந்த ஆக.22 ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி முஹம்மது குட்டி அவர்கள் தலைமையில், 40 நாட்கள் வரை நடைபெறும். இதில் தினமும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு, துஆ திக்ரூ நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் 1500த்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மஜ்லீஸ் முடிவில் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.