Home » அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கொட்டும் மழையில் தெருமுனை பிரச்சாரம்..!*

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கொட்டும் மழையில் தெருமுனை பிரச்சாரம்..!*

by
0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகாமையில் இன்று(10/11/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் ஹுசைன் மன்பஈ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter