Home » ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழா : ஷிஸ்வா முக்கிய அறிவிப்பு!! (காணொளி)

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழா : ஷிஸ்வா முக்கிய அறிவிப்பு!! (காணொளி)

by admin
0 comment

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, கொரோனா ஊரடங்கு முடக்கங்களுக்கிடையில் வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் மூலம் ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பு அமீரக கிளை சமீபத்தில் நடத்தியது. இந்த கிராஅத் போட்டியில், உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பல முஹல்லாவாசி குழந்தைகள் பங்கேற்றனர்.

இப்போட்டியின் வெற்றியாளர்கள் பற்றிய விபரங்கள் வரும் (05-06-2020) வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும் என அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னோட்ட காணொளி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter