தஞ்சாவூரில் இருந்து அதிராம்பட்டினத்தை நோக்கி வந்து கொண்டு இருந்த தமுமுக ஆம்புலன்ஸ் கரம்பையம் அருகில் வாகனத்தின் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பயணம் செய்த டிரைவர் மற்றும் உடன் இருந்தவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள ஏற்பட்டுள்ளதாக தமுமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.