Monday, April 29, 2024

அதிரை COAL BBQ வழங்கும் BUY2 GET 1 OFFER

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ECR ரோட்டில் பிலால் நகர் பெட்ரோல் பங்க் அருகில் இயங்கி வரும் COAL BBQ ரெஸ்டாரன்ட் தனது புதிய OFFER BUY 2 GET 1 சலுகையை அறிவித்துள்ளது.

இரண்டு சிக்கன் நூடுல்ஸ் வாங்கினால் ஒன்று இலவசம் அல்லது இரண்டு சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்கினால் ஒன்று இலவசம்

இந்த ஆஃபர் 14.12.2020 திங்கட்கிழமை ஒரு நாள் மட்டுமே.

குறிப்பு:

திங்கட்கிழமை 14.12.20 அன்று காலை 11மணிக்குல் போன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முன்பதிவு செய்து கொண்டு மக்களின் அலைச்சலை குறைக்க உணவு ஆர்டரை வாங்கும் போது பணம் செலுத்தினால் போதும் என்றும் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த OFFER பொருந்தும்.

அதுமட்டுமின்றி, நமது COAL BBQ வில் குடும்பத்துடன் வந்து சாப்பிடும் படியான வசதிகளும் உண்டு.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த ஆஃபரை ((OFFER)) பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : COAL BBQ FAMILY GARDEN RESTAURANT .
நியாஸ் டவர், பிலால் நகர் பெட்ரோல் பங்க் அருகில், ECR ரோடு, அதிராம்பட்டினம்.
செல் : 9003319669, 9841776360, 99525 84245

இந்த செய்தி விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...