Home » பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!!!

பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!!!

by admin
0 comment

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7–வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவரவிசந்திரன் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) தலைமைவகித்தார். முன்னிலை கே.பாலசுப்ரமணியன் ஜக்டோ ஜீயோ ஓருங்கிணைப்பாளர் பட்டுக்கோட்டை து.கலைசெலவன் TNPGDA கல்வி மாவட்ட தலைவர், எஸ்.ரவி, மதுக்கூர் திரு.மோகன் மதுக்கூர் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர்மன்றத்தை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டன.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter