261
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மணி பர்ஸ் சற்று முன்னர் ஸ்மோக் பார்பிக்யூ அருகே காணாமல் போயுள்ளது.
அதில் அமீரக ஓட்டுனர் உரிமம்,வாக்காளர் அடையாள அட்டை ₹3000 ரூபாய் ரொக்கம் ஆகியவை இருந்தாகவும் உரிமையாளர் தெரிவிக்கிறார்.
எனவே கண்டெடுத்தவர்கள் பின்வரும் நம்பரை தொடர்பு கொண்டு ஒப்படைக்க வேண்டுமாய் கேட்டு கொள்ள படுகிறார்கள்.
+918870562928