Saturday, April 27, 2024

மரண அறிவிப்பு : மும்தாஜ் பேகம் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடர்கரைதெதெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளும், மு.அ. அப்துல் காசிம் அவர்களின் மருமகளும், H. அகமது இபுராஹீம், H. நவாஸ்கான் ஆகியோரின் சகோதரியும், T.A. நிசாத், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், ஹாரிஸ் என்கிற A. அப்துல் காசிம் அவர்களின் தாயாரும், V.M.A. அகமது ஜலீல் அவர்களின் மனைவியுமான மும்தாஜ் பேகம் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...