128
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சகுந்தலா வயது 70 இவர் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பி உள்ளார் .
இந்த நிலையில் அவரை விரட்டி சென்ற சுமார் 4,5 நாய்கள் திடீரென சகுந்தலாவை விரட்டியுள்ளது. மூதாட்டியான சகுந்தலா ஓட வழியின்றி கீழே விழுந்துள்ளார்.
இதனை அடுத்து மூதாட்டியை சூழந்த நாய்கள் காலை கடித்து குதறியது,பாட்டியின் சப்தம் கேட்டு விரைந்த அப்பகுதி இளைஞர்கள் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.