Home » அதிரை அரசு பள்ளியை பார்வையிட்ட வார்டு கவுன்சிலர்!

அதிரை அரசு பள்ளியை பார்வையிட்ட வார்டு கவுன்சிலர்!

by அதிரை இடி
0 comment

அதிரை நெ.2 பள்ளிக்கூடத்தை 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் பார்வையிட்டார். அப்போது பள்ளி வகுப்பறைகளுக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியை, பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கவுன்சிலரிடம் எடுத்துரைத்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter