Home » அதிரையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்ற இஃப் தார் நிகழ்ச்சி!

அதிரையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்ற இஃப் தார் நிகழ்ச்சி!

by
0 comment

அதிராம்பட்டினம் அல் நூருள் முஹம்மதியா சங்கத்திற்க்கு உட்பட்ட காலியார் தெரு மற்றும் வெற்றிலைக்காரத் தெரு நண்பர்கள் இணைந்து நடத்தும் 3 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை பிறை 28 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1000 மேற்ப்பட்ட நன்பர்கள் வருகைதந்து சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter