உலக செவிலியர் தினத்தையொட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனையில் செவிலியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Dr. ஹக்கீம்.D.A., Dr. கீதா.DGO., Dr. எட்வின் .M.B.B.S., Dr. ஆதித்யா M.B.B.S., Dr. காயத்ரி.M.B.B.S., பங்கேற்று செவிலியர்களை கவுரவித்து பரிசுகளை வழங்கி பாராட்டினர். மேலும் Dr. கீதா.DGO., நிர்வாக இயக்குநர் MR. இம்தியாஜ் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
More like this
அதிரை: புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி மாதிரிகள் சேகரிப்பு!
அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் குளத்தில் ஆண் குழந்தை சடலம் ஒன்று மிதப்பதாக கடந்த மாதம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின்...
அதிரை: பசி போக்கும் திட்டத்தின் கீழ் 100 நபர்களுக்கு பிரியாணி வழங்கிய...
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க ஹானஸ்ட் சார்பாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது, அதன்படி இன்று மதியம் அதிராம்பட்டினம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுமார்...
சவுதி அரேபியா யான்புவில் IWF-ன் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்., திரளான தமிழர்கள்...
சவூதி அரேபியா யான்பு பகுதியில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பில் பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் நேற்று(26/09/2024) வியாழக்கிழமை இரவு...