55
அதிரையில் தமிழக அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் அதிரை AFCC கிரிக்கெட் கிளப் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இத்தொடரில் தமிழகத்தின் தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்த நிலையில், நாளைய தினம் (25.05.2022) புதன்கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் தஞ்சை RVMCC – பட்டுக்கோட்டை அணிகள் களம் காண இருப்பதால் அதிரையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்க அதிரை AFCC அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது