மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு. அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.இ.செ. அப்துல் மஜீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.மு. அபுல் ஹசன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் A.H. முகம்மது உமர் அவர்களின் மாமியாருமாகிய அ.மு. உம்மல் ஹபீபா அவர்கள் இன்று 08/06/2023 வியாழக்கிழமை மாலை CMP லைன் கல்லுக்கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை 09/06/2023 வெள்ளிக் கிழமை காலை 9:00 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.