Thursday, May 9, 2024

மரண அறிவிப்பு : ஹாஜிமா S. ரபீக்கா அம்மாள் அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

CMP லைனை சேர்ந்த மர்ஹூம் நூ.மு. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி M. முகம்மது கமால் அவர்களின் மருமகளும், K. செய்யது முகம்மது புஹாரி அவர்களின் மனைவியும், ஹாஜி நூ.மு.சா. செய்யது முகம்மது அவர்களின் சகோதரியும், M.B. அஸ்லம், A.J. முகம்மது இபுறாகிம் ஆகியோரின் மாமியாரும், S. அகமது அஸ்லம் அவர்களின் தாயாருமான ஹாஜிமா S. ரபீக்கா அம்மாள் அவர்கள் நேற்றிரவு (06/10/23) CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(07/10/23) காலை 9:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...