ஆஸ்ப்பத்திரி தெருவைச் சேர்ந்த (கட்டப்பபிள்ளையார்) மர்ஹூம் மு.சா.மு.முகம்மது தம்பி அவர்களின் பேரனும், மர்ஹூம். மு.சா.மு. அபுல் ஹசன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, அப்பாஸ் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் தய்யூப், ஹாஜா நஜ்புதீன், முகம்மது தமீம் ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் கொ.மு.நெ. முகம்மது அனஸ் அவர்களின் மருமகனுமாகிய முகம்மது தமீம் அவர்கள் தட்டாரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(09/02/24) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.