தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் புதிதாக டெர்மா கேர் சிகிச்சை மையம் உதயமாகியுள்ளது.
டெர்மா கேர் சிகிச்சை மையத்தில் தோல் மற்றும் பால்வினை நோய்,தொழுநோய் மற்றும் இதர சிகைச்சைகளும் அளிக்கப்படுகிறது.
டெர்மா கேர் சிகிச்சை மையத்தில் முகப்பரு, முடி உதிர்தல்,ஒவ்வாமை,சொரியாசிஸ்,வெங்குஷ்டம்,சருமம் மெருகேற்றல் இது போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
டெர்மா கேர் மருத்துவ சிகிச்சை மையத்திற்கு பேராவூரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர். முத்தரசி தம்பிதுரை M.B.B.S.,D.DVL., அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை வெள்ளி மற்றும் சனிக்கிழமை இங்கு வருகை தருகிறார்.
பார்வை நேரம் : காலை 10.00 – 01.00 மாலை 3.00 – 8.00 வரை சிகிச்சை செய்து வருகிறார் என்பதனை தெரிவித்து கொள்கிறோம்.
நீங்களும் உங்களது பிரச்சனைகளை தீர்வு காண டெர்மா கேர்’க்கு செல்லுங்கள்.
இடம்: கல்லூரி சாலை,(லைலாத்தி அருகில்)கிங் சூப்பர்மால், அதிராம்பட்டினம்.