
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றார் ராகுல் காந்தி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, ராகுல் காந்தி பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று...
ஆர்கேநகர் தொகுதியில் அதிரை திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிரை நகர திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.
வருகின்ற 21.12.2017 அன்று நடைபெறவிருக்கும் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மருதுகணேசை ஆதரித்து...
மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில செயற்குழு கூட்டம்!!
எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில செயற்குழு கூட்டம் இன்று 16.12.2017 காலை 10.00 மணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி சிறப்பு...
பட்டுக்கோட்டையில் நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு சிறப்பு நிகழ்ச்சி!!
சென்னை பிலாலியா அரபிக்கல்லூரியும்,பட்டுக்கோட்டை முகைதீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல் இணைந்து நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பில் திங்கட்கிழமை (18.12.2018) அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த...
அதிரை அருகே வாய்க்காலில் கார் விழுந்து விபத்து!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே ஈசிஆர் சாலையில் கார் வாய்க்காலில் விழுந்து விபத்து.இருவர் படுகாயம்.
மதுரையிலிருந்து திருவாரூர் செல்லும் போது அதிரை ரெயில்வே கேட் அருகில் உள்ள வாய்க்காலில் ஓட்டுனரின் கட்டுபாடின்றி கீழே...
மல்லிப்பட்டிணத்தில் CITU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் கடைவீதியில் சிஐடியு சார்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கேரளாவில் இறந்து போன மீனவருக்கு 25 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு அரசு வேலையை அறிவித்துள்ளது...









