
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
நாளை முதல் கிடுக்குப்பிடியில் தஞ்சை மாவட்டம்! வெளியில் வந்தால் சட்டம் தன் கடமையை செய்யும்!!
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அடையாள அட்டையை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அறிவிப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், அத்தியாவசிய பொருட்கள்...
யாருமே முன்வராத போது தானாக முன்வந்தார் விஜயகாந்த்..
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனக்கு சொந்தமான கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்து தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த...
அனைவரும் இணைந்து கொரோனா என்னும் அரக்கனை விரட்டியடிப்போம்..!பாதிக்கப்பட்ட மக்களோடு துணை நிற்போம்…!
இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக நாடு முழுவதும் 144 சட்டம் அமுலில் கொண்டுவந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது இதனை அதிராம்பட்டினத்தில் வசிக்கும் நம் மக்கள் அனைவரும் அரசுக்கு...
வெறிச்சோடிய மல்லிப்பட்டிணம், தீவிர ரோந்தில் காவல் அதிகாரிகள்(படங்கள்)….!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் முழு அடைப்பிற்கு பொதுமக்களின் ஆதரவால் ஊர் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று(ஏப் 19) முழு ஊரடங்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது,...
போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு உதவிய இஸ்லாமிய அதிகாரி!
நாகப்பட்டினம் மாவட்டம்¸ துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் மூஅன்று குழந்தைகள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு வழியின்றி படுத்த படுக்கையாக கிடப்பதை அறிந்த வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்கள்...
ஊரடங்கில் எந்தவித கட்டுப்பாடு தளர்வுகளும் இல்லை தமிழக அரசு அறிவிப்பு..!
மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது.
தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் எவை எவை தமிழகத்தில் செயல்படலாம்...









