பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினம் ரயில் நிலையம் முன்பு இன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு ஆர்ப்பாட்டத்திற்கு அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பின் தலைவரும், அதிரையில் ரயில் சேவைக்காக பலகாலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருபவருமான அஹமது அலி ஜாபர் அழைப்பு விடுத்திருந்தார். …
போராட்டம்
- உள்ளூர் செய்திகள்கல்விபோராட்டம்
அதிரை : பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) போராட்டம் வெற்றி – கோப்புகளில் கையெழுத்திட்டார் வக்பு கண்கானிப்பாளர் !(படங்கள்)
by Adminby Adminஅதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு உதவிப்பெறும் கல்லூரியாகும் இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்துடன் (AUT) இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வக்ப் வாரியத்தால் நியமிக்கப்பட்டு நிர்வாகியாக இருந்த முன்னாள் தஞ்சாவூர் வக்ப் கண்காணிப்பாளர்…
-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் ஒன்றாம் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை எதிர்ப்பு பேரணியை மாவட்ட தலைவர் ராஜிக் அகமது துவக்கி வைத்தார். தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து துவங்கிய இப்பேரணி பேருந்துநிலையம் வரை நடைபெற்றது.…
- போராட்டம்முக்கிய அறிவிப்பு
முத்துப்பேட்டை : ரயில் மறியல் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு – அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சு –
முத்துப்பேட்டை ரயில்வே உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேசன் புனரமைப்பு உள்ளிட்ட ரயில்வே தொடர்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வேஎர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு வாராந்திர ரயிலை அறிமுகம் செய்தது ஆனால்…
-
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வழங்கலில் கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் முத்துப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் முறையாக குழாய்களில்…
- அரசியல்போராட்டம்
எரிபொருள் விலை கிடுகிடு உயர்வு – அதிரையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம் !
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவுறுத்தல் பிரகாரம் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான க்ண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு…
-
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக,முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்துதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று மாலை அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
- போராட்டம்
வெள்ளத்தில் மிதக்கும் பிலால்நகர் – அதிகாரிகளை கண்டித்து ஈசிஆரில் மறியல்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில், நகர் முழுவதும்…
- போராட்டம்
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு மதுக்கூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் தமிழகம் முழுவதும்…
- போராட்டம்
சஃபியாவுக்கு நீதி வழங்கு – அதிரையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ! அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கப் படுகிறார்கள்!
டெல்லி காவலர் சஃபியாவை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த காமக் கொடியவர்களை கைது செய்ய நாடெங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகத்தில் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி அதிரை நகர தமுமுகவின் சார்பில் சஃபியாவுக்கு நீதி…