உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
அதிரைக்கான மெகா திட்டங்கள்! அமைச்சருக்கு முன்னாள் சேர்மன் கடிதம்!!
அதிரை முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 2011ம் ஆண்டு அதிரை பேரூர் மன்ற பெருந்தலைவராக மக்கள்...
மன்னிப்பு கடிதம் கொடுத்தார் அதிரை அப்துல் ஜப்பார்!
அதிரையில் அப்துல் ஜப்பார் என்பவர் சமூக ஊடகங்களில் வாயிலாக பல்வேறு நபர்கள், இயக்கங்கள், பிரச்சினைகள் குறித்து எழுதியும் பேசியும் வருபவராவர்.
சமீபத்தில் அரசியல் டைம்ஸ் என்கிற வார இதழின் ஆசிரியரை ஒருமையாகவும், தரக்குறைவாகவும் பேசிய...
Big breaking: இருளில் தத்தளித்த அதிரை! சாலையில் திரண்ட மக்கள் கூட்டம்!! அனல்பறந்த வாக்குவாதம்!
அதிரை வண்டிபேட்டை முதல் மெயின் ரோடு வரையில் சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை...
50 ஆண்டுகள் பழமையான அதிரை பெண்கள் மத்ரஸா! மாணவிகள் சேர்க்கை துவக்கம்!!
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும், அதிரை புதுமனைத்தெருவில் உள்ள உஸ்வதுர் ரஸூல் பெண்கள் மற்றஸாவில் மிகவும் கண்ணியமான சூழலில் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக (1972 முதல்) அல்லாஹ்வுடைய உதவியுடன் பெண் பிள்ளைகளுக்கு மார்க்க...
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு!(முழு விவரம்)
அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலானுக்கு முன்பதாக புதிதாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. புதுப்பிக்கப்பட்ட சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், கடந்த 12/05/2023 வெள்ளிக்கிழமை ஜுமுஆ...
வர வாரம் அடிக்கடி பவர்கட்! அதிரை மின்வாரியம் அறிவிப்பு!!
வரும் மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிரையில் அவ்வபோது தேவையான நேரங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகள் நடைபெற இருப்பதால் மேற்குறிப்பிட்ட தினங்களில்...