உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
Big breaking: அதிரையுடன் சுற்றுவட்டார கிராமங்களை இணைக்க ஆர்வம் காட்டும் நகராட்சி! மெஜாரிட்டியை இழக்க...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த 2021ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முறையான சாலை, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்த...
அதிரையில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்! என்ன செய்யபோகிறது திமுக தலைமை?
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளராக இராம.குணசேகரன் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த நகர்மன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்டிற்கு ஒதுக்கப்ட்ட துணை தலைவர் பதவியை திமுக தலைமையின் உத்தரவையும்...
பரவும் டெங்கு – தடுப்பு நடவடிக்கையில் அதிரை தமுமுக மமக !
தமிழகத்தில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது, தமிழக அரசின் சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு டெங்கு பரவாமல் இருக்க நிலவேம்பு கஷாயம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள்...
பாலஸ்தீனத்தின் மீது குண்டு மழை பொழிவதை தடுக்க வேண்டும் – அதிரை SDPI பிரச்சாரம்.
பாலஸ்தீன் மீதான தாக்குதலை தடுத்திட வேண்டும் - அதிரையில் SDPI கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் !!
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.
இதனால் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி...
அதிரையில் சாலைப்பணியின் போது கம்ப்ரசருக்கு,பதிலாக வேக்வம் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் !
நகராட்சிக்கு ASWA கோரிக்கை !
அதிராம்பட்டினம் சோசியல் வெல்ஃபர் அசோசியேசன் (ASWA) சார்பில் சமூகம் சார்ந்த நல்லறங்களை செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொசு ஒழிப்பில் மும்முரமாக செயல்பட கோரிக்கை...
அதிரையில் டெங்க்கு உரம் போடும் நகராட்சி ! ஆழ்ந்த உறக்கத்தில் நிர்வாகம் உறங்காத மக்கள்...
நடவடிக்கை எடுக்குமா ? சுகாதார துறை
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் #டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் நாள்தோறும் பலர் உயிரிழந்து வருகிறார்கள் என ஊடகங்கள் கூறுகிறது. இதனால் மாநில சுகாதார துறை பம்பரமாக சுழன்று...