உள்ளூர் செய்திகள்
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை ? தொடரும் அதிரை நகராட்சியின் மிரட்டல்!
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால்,...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு நிகழ்ச்சி இன்று 21/08/2025 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிரை கடற்கரைத்தெரு...
அதிரையில் 7வது நாளாக தொடரும் கடற்கரை மறுசீரமைப்பு பணி!
கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றும் பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது....
அதிரையில் போதைக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய SMI!(படங்கள்)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம்(SMI) அதிரை நகரம் சார்பாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அருகாமையில் மாபெரும் போதைக்கு எதிரான கையெழுத்து...
அதிரையில் இருசக்கர வாகன RC புக் கண்டெடுப்பு..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பிலால் நகர் பகுதியில் நேற்று (02/03/2024) காலை இருசக்கர வாகனத்தின் பதிவு சான்றிதழ் RC புக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டெடுத்த நபர் அதிரை எக்ஸ்பிரஸ் பிலால் நகர் பகுதி...
அதிராம்பட்டினம்: பத்து நாட்களுக்குள் பல்லிலித்த சாலை – அவசர சாலையால் சறுக்கி விழும் அவலம்!
அதிராம்பட்டினம் நகரின் சில இடங்களில் இன்ஸ்டண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பழைய சாலையின் தூசுக்களை ஊதிவிட்டு அதன் மேலே ஒரு இஞ்ச் அளவிற்கு இன்ஸ்டண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
ஒரே நாளுக்குள் இச்சாலை பணிகளை...
மரண அறிவிப்பு : ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள்..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹீம் மு.செ.முமுஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், மர்ஹீம் ஹாஜி மு.மு.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹீம் மு.செ.மு.முஹம்மது அப்துல் காதர், மர்ஹீம் ஹாஜி.மு.செ.மு. அபூஹனீஃபா,...
அதிரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்! விரைவில் சுற்றுலாத்தலமாகிறது!
அதிராம்பட்டினம் கடற்கரையும், கடலுக்கு செல்லக்கூடிய பாதையும் முழுவதும் புதர்கள், கருவேல மரங்கள் வளர்ந்து பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனை தூய்மைப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய...