முக்கிய அறிவிப்பு

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025 புதன்கிழமை (நாளை மறுதினம்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில்...
அதிரையில் நாளை முதல் தொழுகை நேரங்களில் மாற்றம் !(முழு விவரம்)
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிரை அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து உலமாக்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளியில் நடைபெற்றது.
இதில்...
Breaking : தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல் !
கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும்,...
கொரோனாவை விட கொடூரமானது NPR – திட்டமிட்டபடி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் :...
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பினால் CAA NRC NPR க்கு எதிரான மக்கள் போராட்டங்கள் கைவிடப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி பரவுகின்றது.
NPR-க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி...
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் நலக் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதியனறு சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில்...
சென்னையில் சட்டமன்ற முற்றுகை, மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – ...
இன்று சென்னையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக ஜமாத்துல் உலமா மாநில தலைவர் ஹாஜா மொய்தின் ஹஜரத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் NRC, NPR, CAA...
அதிரையில் ஏடிஎம் கார்டு கண்டெடுப்பு !
அதிரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. JUNAITH என்று பெயரைக் கொண்ட இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டு, இந்தியன் வங்கி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கார்டுக்கு உரியவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை...








