முக்கிய அறிவிப்பு

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025 புதன்கிழமை (நாளை மறுதினம்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில்...
வெளிநாடுவாழ் அதிரையர்களுக்கு அவசர கோரிக்கை !!
காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு ரயில்களை இயக்க கடந்த 15 வருடங்களாக பல்வேறு முயற்சிகளை அதிரை அகமது அலி ஜாபர் எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணியை...
அதிரையில் ஏடிஎம் கார்டு கண்டெடுப்பு !
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள தனலட்சுமி வங்கி ஏடிஎம்-மில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் கார்டு அருகில் உள்ள நவீத் மல்டி ஸ்டோர்ஸ்...
ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல்ட்ரிங்ஸ் விற்கத் தடை !
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் சுற்றுச்சூழல் மாசுபட்டை ஏற்படுத்திவருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக்...
அதிரை AFFA நிர்வாகத்தின் அவசர அறிவிப்பு!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
3 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை...
அதிரையில் இன்று மனித சங்கிலி போராட்டம் !
தமிழகத்தின் காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த துடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அத்திட்டங்களை கைவிடக்கோரியும் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மாபெரும் மனித...
நாளை நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு !!
பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கவிருந்த நிலையில், பாதுக்காப்பு காரணங்களை காட்டி காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய போராட்ட...







