வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
கொரோனாவிலிருந்து மக்களை மீட்க மருத்துவராக மாறிய அயர்லாந்து பிரதமர் !
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது. அயர்லாந்தில் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 174 பேர் பலியாகிவிட்டனர். 25 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அயர்லாந்தில் நாளுக்கு நாள்...
மருந்து தரவில்லையெனில் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்கும், டிரம்ப் எச்சரிக்கை…!
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கடுமையாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகள் முக்கியமான பங்கு வகிக்க தொடங்கி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து….
சென்னை விமானநிலையத்தில் இன்று ஒரே நாளில் 26 சர்வதேச விமானங்கள் ரத்து
இலங்கை−சென்னை 3, குவைத்−சென்னை 3, தோஹா, சிங்கப்பூர், பிராங்பர்ட், துபாய், மஸ்கட், ஹாங்காங், கோலாலம்பூரில் இருந்து சென்னை வரும் 13 விமானங்களும்,...
துபாயில் கீழத்தெரு அமீரக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு !(படங்கள்)
அதிரை கீழத்தெரு அமீரக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு துபாயில்(தேரா பூர்ஜ்முரார்) நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமீரக முன்னாள் நிர்வாகி பி.ஓ. பக்கிர் முஹம்மது தலைமை வகித்தார். அமீரக கீழத்தெரு...
முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள்.. தனித்து விடப்படுவீர்கள்.. இந்தியாவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை !
இந்தியாவில் இந்திய முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்படுவது உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி டிவிட் செய்துள்ளார்.
டெல்லி கலவரம் காரணமாக இந்தியா...
இந்தியாவில் நடந்திருப்பது ‘முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை’ – துருக்கி அதிபர் கடும் தாக்கு !
டெல்லியில் வகுப்புவாத வன்முறைகளால் 38 பேர் பலியாகி உள்ள நிலையில், இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக "படுகொலைகள்" நிகழ்ந்திருக்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையாக தாக்கியுள்ளார்.
மத்திய பாஜக அரசு...








