தஞ்சை தெற்கு மாவட்டம் முழுவதும் SDPI கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் முகமது அஸ்கர் சிறப்பு அழைப்பாளராக …
தமிழக சட்டமன்றத் தேர்தல்
- தமிழக சட்டமன்றத் தேர்தல்மாநில செய்திகள்
தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-ம் தேதி பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்நிலையில், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்மாநில செய்திகள்
திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவை பட்டியல் முழு விவரம்…
-
தமிழக சட்டமன்றத்தில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமானம் செய்து வைப்பது வழக்கம். இதற்காக வயதில் மூத்த தற்காலிக சபா நாயகர் ஒருவரை தேர்தெடுப்பது நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கு அந்த…
- அரசியல்தமிழக சட்டமன்றத் தேர்தல்
முஸ்லீம்லீக் படுதோல்வி ! தலைமை நிர்வாகிகள் பொறுபேற்று, இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மூன்று இடங்களில் சொந்த சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. வெற்றிக்கான காலமும் நேரமும் கனிந்து வந்த நிலையில் வந்த…
- கட்டுரைகள்தமிழக சட்டமன்றத் தேர்தல்
தமிழகத்தில் துளிர்த்த நம்பிக் ‘கை’ !
by புரட்சியாளன்by புரட்சியாளன்நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி திரும்புகிறது திமுக. ஆனால், திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தருகிற வகையில்தான் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில்…
-
நடந்து முடிந்த சட்டமன்ற தேற்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முக ஸ்டாலின் முதல்வாராக தேர்வாகி உள்ளார். இந்த நிலையில் வெற்றி பெற்ற முக ஸ்டாலினை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில்…
- தமிழக சட்டமன்றத் தேர்தல்
அதிரை வாக்குகளை வாரிசுருட்டிய திமுக! பாதாளத்திற்கு சென்ற அதிமுக!!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் ஒரத்தநாடு தவிர்த்து 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதில் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக…
- அரசியல்தமிழக சட்டமன்றத் தேர்தல்
திமுக வசம் சென்னை, வடக்கு, டெல்டா, தெற்கு – அதிமுகவை காப்பாற்றிய கொங்கு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தமிழகத்தில் மண்டலம் வாரியாக எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெற்றது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வாக்களிக்கும் முறையில் மண்டல வாரியாக வித்தியாசங்கள் எப்போதுமே இருந்து வருகிறது. எப்போதுமே மேற்கு மண்டலம் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து கொண்டுள்ளது. வடக்கு…
- அரசியல்தமிழக சட்டமன்றத் தேர்தல்
திமுக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த 11 சிட்டிங் அமைச்சர்கள்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 11 அமைச்சர்கள் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியை சந்தித்துள்ளனர். அனைத்து அமைச்சர்களையும் தோற்கடிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையின்போது கூறியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், திமுக…