அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முப்பெரும் விழா ! சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு !!
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று...
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்-ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு!!
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் என்ற இரு...
ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்கும் EPS,OPS !!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் கூட்டனியினர் மத்திய பாஜக அரசுக்கு சாதகமான சூழலையே உருவாக்க முனைகிறது.
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள்...
எஸ்டிபிஐ கட்சி நடத்தும் முப்பெரும் விழா..!
எஸ்டிபிஐ கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி , விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை அக்கட்சி முப்பெரும் விழாவாக நடத்துகிறது.
அக்கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி...
அதிமுகவில் ஓபிஎஸ் மகனுக்கு பதவி !!
சென்னை: தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்தரநாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி, பெரம்பலூர், மதுரை, தேனி மாவட்டங்களுக்கான அதிமுக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பில்லாதலால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா !
கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகின. இதில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
காங்கிரஸ் 78. மஜத 38 தொகுதிகளில் வென்றன. இதர பிரிவில்,...








