Adirai
அதிரையில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகள் – உடனே அகற்றக்கோரி SDPI கட்சியினர் மனு !
அதிரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளை உடனே அகற்றக்கோரி SDPI கட்சி அதிரை நகரம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இன்று காலை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
SDPI கட்சியின்...
அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் !(படங்கள்)
அதிரை தன்னார்வலர்கள் குழுவின் சார்பில் இன்று காலை 8 மணியளவில் பேருந்து நிலையத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், வியாபாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு...
மரண அறிவிப்பு – அப்துல் கபூர் அவர்கள்!
வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அஜ்வாத் அவர்களுடைய மகனும் முட்டை கோழி வீட்டை சேர்ந்த மர்ஹும் அல்ஹாஜ் முஹம்மது இப்ராஹீம் அவர்களுடைய மருமகனும் , மர்ஹும் சாகுல் ஹமீது , முஹம்மது...
அதிராம்பட்டினத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் SDPIகட்சி போராட்டம்!
அதிரையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!*
கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட...
அதிராம்பட்டினத்தில் 40.4 மிமீ மழை பதிவு !
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தெற்கு டெல்டாவில் கனமழையும், வடக்கு டெல்டாவில் மிதமான மழையும் பதிவானது.
டெல்டா மாவட்டங்களில் (25/06/2020) இன்று காலை...
அதிரை அப்துல் காதர் ஆலிம் மறைவிற்கு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி இரங்கல் !
அதிரை அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மறைவிற்கு மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
தப்லீக் ஜமாத்தின் முன்னோடி...









