Adirai
அதிரையில் SDPI கட்சியின் 12-வது ஆண்டு துவக்கதின கொண்டாட்டம் !(படங்கள்)
SDPI கட்சியின் 12 ஆம் ஆண்டின் துவக்கதினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் 5 இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் நகர இணைச்செயலாளர் C. அஹமது.MSC வரவேற்புரை ஆற்றினார்.
நகர அலுவலகத்தில்...
அதிரையில் மதுபோதை ஆசாமிகள் காவல்துறை பெயரில் தாக்குதல் : மயக்கமான இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி...
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த இளைஞர்களான யூசுப், அஹமது ராஷீது இருவரும் வண்டிப்பேட்டை அருகே உள்ள பாலம் ஒன்றில் காற்று வாங்க சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த இருவர் தங்களை காவலர்கள் என கூறி கொண்டு...
அதிரையர்களே.. ஆட்டோவை தேடி போக வேண்டாம்! இதோ உங்களுக்கான App!
அதிரையில் ஓடும் ஆட்டோக்களின் மொபைல் எண்கள் ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்ட் வாரியாக தொகுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு App-ஆக வெளியிடப்பட்டுள்ளது.
Adirai Autos-என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அச்செயலியில் அதிரையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளின் பொறுப்பாளர்கள், ஸ்டாண்டிற்கு கீழ்...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 10.06.2020 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. பர்கத் தலைமை தாங்கினார்....
மரண அறிவிப்பு – ந.மூ. பஷீர் அகமது அவர்கள்!
கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹும் ந.மூ. சுலைமான் அவர்களின் மகனும் , மர்ஹும் M.KM.சேக் முகம்மது அவர்களின் மருமகனும் ந.மூ.ஜஹபர் அலி , ந.மூ. அன்வர் அலி, ந.மூ. சாகுல் ஹமீது இவர்களின்...
அதிரையில் TNTJ நடத்திய இணையவழி போராட்டம் !(படங்கள்,வீடியோ)
கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல்...









