Adirai
அதிரையில் மீன் வியாபாரம் கூடாது… நிர்வாகம் முடிவு, பொதுமக்கள் வரவேற்பு !
அதிராம்பட்டினம் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன் மார்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி இன்று காலை நிர்வாக கமிட்டி எடுத்த முடிவின் பிரகாரம், மறு அறிவிப்பு வரும் வரை மீன்...
அதிரையில் 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொடுத்த PFI !
இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இன்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுக்கு தேவையான நலப்பணிகளில்...
AFCC தீனுல் ஹக் தாயார் மரணம் !
மரண அறிவிப்பு : நடுத்தெரு 3வது சந்து மர்ஹும் சே. முஹம்மது இபுராஹீம் அவர்களின் மகளும், முமு. முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகளும், முஹம்மது அலி அவர்களின் மனைவியும், முஹம்மது ஹனிஃபா, மர்ஹும்...
அதிரை வாழ் வடமாநில தொழிலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் அத்தியாவசிய பொருளுதவி வழங்கல் !
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர்.
அவ்வாறு அதிரையில் தங்கி வேலை...
நெருங்கும் ரமலான் – அதிரை பைத்துல்மாலின் அவசர அறிவிப்பு !
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், அன்றாட வேலைக்குச் செல்வோரும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் வரக்கூடிய ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை...
அதிரை : தன்னார்வ பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி !(படங்கள்)
அதிரை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அதிரை நகர கிளை சார்பில் அதன் சேர்மன் மரைக்கா கே. இதிரீஸ் தலைமையில் அதிரை...









