Wednesday, December 17, 2025

Adirai

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் ஆய்வு செய்த மண்டல மேற்பார்வையாளர் சண்முகம் IAS உடன் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட...

அதிரையில் மண்டல மேற்பாவையாளர் சண்முகம் IAS அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிகுழு சந்திப்பு ! அதிராம்பட்டினத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு அலுவலரும், தமிழக...
புரட்சியாளன்

அதிரை : கனரா வங்கி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்கல் !

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அத்தியாவசியமான பணிகளில் ஈடுபடுபவர்கள்...
புரட்சியாளன்

அதிரையில் ஊரடங்கை கண்காணித்த காவல்துறையின் கழுகு கண் காமிராக்கள் !(வீடியோ இணைப்பு)

உலகை அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் அதிரையில் சில இடங்களில் இந்த ஊரடங்கை மதிக்காமல்...
புரட்சியாளன்

அதிரையில் தற்காலிகமாக சேவையை நிறுத்திய இந்தியன் வங்கி !

கொரோனா தடுப்பு நவடிக்கையாக அதிரையில் இந்தியன் வங்கி அமைந்திருக்கும் பகுதி வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரையில் அதிரை இந்தியன் வங்கி கிளையில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக...
புரட்சியாளன்

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அதிரையில் மாலை அணிவித்து மரியாதை !

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை...
புரட்சியாளன்

அதிரையில் கொரோனா மின் கம்பம்… நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம் ?

அதிரை புதுமனைத்தெரு முஹைதின் பள்ளி பின்புறம் அமைந்துள்ள உள்ள இந்த மின்கம்பம் பொதுமக்களின் உயிரை பணயம் வைக்கும் நோக்கில் சாய்ந்து கீழே விழும் வண்ணம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிரை மின் வாரியம் விரைந்து...