மரண அறிவிப்பு : முத்துப்பேட்டை மர்ஹூம். தாதி செய்யது தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம். முகம்மது இஷாக் அவர்களின் மனைவியும், எலெக்ட்ரிசியன் இப்ராகிம் அவர்களின் மாமியாரும், சேகனா என்கிற M. சேக் அப்துல் காதர், M. ஹாஜா சரீஃப், M.செய்யது தம்பி மரைக்காயர், M. அகமது சாதிக் ஆகியோரின் தாயாருமாகிய ஹதீஜா அம்மாள் அவர்கள் இன்று 04/12/2023 திங்கள்கிழமை காலை அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 04/12/2023 திங்கள் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.