Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அரசியல்
Ahamed asraf

சீல் வைக்கப்பட்ட அறைகள் திறப்பு-போயஸ் கார்டன் இல்லத்தில் பல ஆவணங்கள் பறிமுதல்!!

போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. போயஸ்i தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் காலை 7.30...
admin

இமாலய வெற்றி பெற்ற AFFA U13 அணியினர்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- மாநில அளவில் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வண்ணம் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் முன்னணி கால்பந்து...
admin

அதிரைக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் SSMG அணியின் கால்பந்தாட்ட வீரரும்,காதிர் முகைதீன் கல்லூரி அணியின் கேப்டனுமான நசீம் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறார். பாரதிதாசன் பல்கலைகழகங்களுக்கிடையேயான போட்டிகளில் முதலிடத்தையும்,ஜோனால் பிரிவுகளில் நான்காம் இடத்தையும்...
admin

அதிரையில் அல்ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்படடினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (29.12.2017) வெள்ளிக்கிழமை இரவு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத்...
மாற்ற வந்தவன்

பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து செய்யப்பட்ட அம்மன்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பகவதி அம்மன் கோவிலின் 117-ம் ஆண்டு விழாவையொட்டி அம்மனுக்கு பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வழிபாடு செய்தனர். மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் பகவதி அம்மன்...
Ahamed asraf

 வழக்கறிஞர்கள்அட்டையுடன் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அறிவிப்பு

வக்காலத்து தாக்கல் செய்யும் வழக்கறிஞர்கள் அடையாள அட்டையுடன் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் வக்காலத்துக்களை சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் அடையாள அட்டை நகலை வழங்க வேண்டும்...