Thursday, March 12, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
வெளிநாட்டு செய்திகள்
admin

லண்டன் வாழ் அதிரையர்களின் இப்தார் நிகழ்ச்சி..!!

இஸ்லாமியர்களுக்கு ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாகும்.நோன்பு நேரங்களில் வெளிநாடுகளில் வாழும் அதிரையர்கள் ஒன்றுக்கூடி இப்தார் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு லண்டன் வாழ் அதிரையர்கள் ஒன்றுகூடி நேற்று குறைடன் அல்ஹிதாயா பள்ளியில்...
புரட்சியாளன்

காற்றில் பறந்த அதிரை அரசு பேருந்தின் மேற்கூரை !

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று (31/05/2018) வியாழக்கிழமை மாலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து(எண்.TN.68...
admin

அதிரையில் புதியதோர் உதயம் கீரீன் மொபைல்ஸ்..!

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலைக்கு அருகாமையில்,திலகர் தெருவில், தீன் டயக்னாஸ்டிக் சென்டர் மற்றும் மாஜ்தா ஜூவல்லரி எதிரில் கிரீன் மொபைல்ஸ் புதியதாக துவங்கப்பட்டுள்ளது. இங்கு பழைய,புதிய மொபைல்கள் வாங்க,விற்க, அனைத்து வகை கம்பெனி...
Ahamed asraf

10, 12ம் வகுப்புகளுக்கு இனி தமிழ்தேர்வு ஒரு தாள் மட்டும் தான்- கல்வித்துறை அமைச்சர்...

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத் தேர்வு இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டமன்ற...
செய்தியாளர்

முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது..!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது. முத்துப்பேட்டை பகுதியில் சார்பு பதிவாளர் த.உதயக்குமார் தொடர்ச்சியாக பல நபர்களிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 30/05/2018 புதன்கிழமை சார்பு பதிவாளர்...
புரட்சியாளன்

கேரளாவில் பெட்ரோல் , டீசல் விலை ஜூன் 1 முதல் குறைப்பு !! தமிழகத்திலும்...

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையால் கடந்த 15 நாட்களில் மிகப் பெரும் விலையேற்றத்தை அடைந்துள்ளது. மொத்தமாக இந்த 15 நாட்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 3.8-ம், டீசல்...