
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
எட்டு நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் தகவல் 64% இந்தியர்கள் வங்கிச்சேவையை பயன்படுத்துகின்றனர் !!
புதுடெல்லி: இந்தியர்கள் 64 சதவீதம் பேர் வங்கியை பயன்படுத்துகின்றனர் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மக்களிடையே வங்கி கணக்கு பயன்பாடு தொடர்பாக இந்தியா, வங்கதேசம், கென்யா, நைஜீரியா, பாகிஸ்தான், தான்சானியா மற்றும்...
மனிதர்களை விட்டு தற்போது மீன்கள் வரை: சுவிட்சர்லாந்தில் வியப்பு!!
சுவிட்சர்லாந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று கடலுக்கு அடியில் சென்று மீன்களுடன் பேசும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஜெனீவாவில் இயங்கும் எல்எஸ்ஆர்ஓ நிறுவன விஞ்ஞானிகள் ஐந்து வருட ஆராய்ச்சிக்கு பின் இதை நிகழ்த்தியுள்ளனர். இந்த...
கோழி தரும் பாடம் பெற்றோரின் முதல் கடமை!!
வீட்டில் வளர்க்கப்படும் நாய் பூனை ஆடு மாடுகளை விட உயிர் பிராணிகளில் மனிதனுக்கு மிகவும் நெருக்கமானதும் பலன் தரக்கூடியதும் தொல்லை இல்லாததும் கோழிகள் ஆகும்
மேயும் கோழிகள் சூரியன் மறையும் முன்பே வளர்க்கும் எஜமான்...
அதிரையில் மாற்று மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்துநிலையத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த ஆதரவற்ற முதியவரை மீட்ட தன்னார்வலர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு...
அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை ‘காட்டிக்கொடுக்கும்’ ஆண்ட்ராய்டு செல்பேசிகள் !!
பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அருகிலுள்ள செல்பேசி கோபுரங்கள் சார்ந்த தகவல்களை திரட்டி அவற்றை கூகுள்...
அதிரையில் அதிகரிக்கும் சமூக விரோதிகள்!!
நமதூரில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அதன் தாக்கத்தை குறைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமுதாக நலச்சங்கங்கள், இளைஞர்கள் என அனைவரும் தானாகவே முன்வந்து ஆங்காங்கே நிலவேம்பு...









