Thursday, March 5, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
செய்திகள்
admin

அதிரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு வாகனம்!

தஞ்சையில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு செய்வதற்கான திரை படம் வாகனம் விடப்பட்டுள்ளது. பேராவூரணி,அதிராம்பட்டினம்,நாளை பட்டுக்கோட்டையில்...
Ahamed asraf

புஷ்ரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் ஹாஜி மு.இ.அப்துல் ரஜாக் மரணம்!

  புஷ்ரா ஹஜ் சர்வீஸ் உரிமையாளரும் அதிரையருமான ஹாஜி மு.இ.அப்துல் ரஜாக் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நாளை 27/11/17 (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
admin

அதிரையில் சில நாட்கள் ரெஸ்ட் எடுத்த மழை மீண்டும் மழை பெய்ய தொடங்கியது

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள்களுக்கு வெளுத்து வாங்கிய மழை சிறிது காலம் ரெஸ்ட் எடுத்தது. இதனால் அதிரையில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது....
admin

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு மழை பெய்யுமாம்!

    சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட தகவலில், ‘தென் இலங்கை மற்றும் அதனை...
Admin

700க்கும் மேற்பட்ட அதிரையர்களின் கைபேசிகளை வென்றது ADIRAIXPRESS App!

கடந்த சில நாட்களுக்கு முன் நமது அதிரை எக்ஸ்பிரஸ் Android செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதிரையர்கள் ஆர்வமுடன் நமது செயலியை Google Play Storeல் Download செய்து வருகிறார்கள்....
Admin

அதிரைக்கு நேரில் வந்து எம்.எம்.எஸ் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன தமிழக காவல்துறை இயக்குநர்!

      அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே தமிழக அரசியலிலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான பஷீர் அகமது கடந்த 5ம் தேதி...