
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!!!
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7–வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க...
அதிரையில் தொடர் பைக் திருட்டுகளில் ஈடுபட்ட கும்பலை பிடித்து தர்ம அடிக்கொடுத்த அரைநொடி எஸ்.எஸ்.ஐ!
இணையதளங்களில் தொடர் திருட்டு செய்திகளை படித்துக் கொண்டிருந்த நான் அன்றையதினம் சற்று அசந்து தூங்கிவிட்டேன். திடீரென எனது நண்பன் கால் செய்து உடனே தனது வீட்டிற்கு என்னை வர சொன்னான். நானும் சரி...
30 ஆண்டுகளாக நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளின் விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்!! (வீடியோ இணைப்பு)
கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டீவ் லுட்வின் (51) என்பவர் மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை தயாரிப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பாம்பின் விஷத்தை தனது உடலில் செலுத்தி வருகிறார்.
இதற்கு உலகின் நச்சுத்தன்மை வாய்ந்த...
அதிரையில் தொடரும் திருட்டு சம்பவங்கள்,துணைபோகிறதா காவல்துறை???
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் உள்ள வீட்டில் இருந்த இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.
அதிராம்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் மாலிக்.இவர் கடந்த இருநாட்களுக்கு முன் தன்னுடைய விலை உயர்ந்த ROYAL ENFIELD...
அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகே திருட்டு கும்பல்கள் இரு சக்கர வாகனம் திருட முயற்சி!!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் திருட்டுசம்பவம் அதிகரித்துவுள்ளது.சிறிது நாட்களாகவே திருடர்கள் கும்பல் அதிராம்பட்டினத்தில் பல பகுதிகளில் மற்றும் பல வீடுகளில் திருடிவருக்கின்றனர் இதனைட்தொடர்ந்து நேற்று இரவு திரட்டு கும்பல் ஷிஃபா மருத்துவமனை அருகில் இருசக்கன...
அதிரை அருகே சுனாமி மீட்பு பயிற்சியை நடத்த பேரிடர் மீட்பு படை முடிவு!
தமிழகத்தில் டிசம்பர் மாதம் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த வதந்திகள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில்...









