போராட்டம்
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!
ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ...
இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகம் திட்டவட்டம் !
கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான இராம.குணசேகரன் தலைமையிலான கும்பல் அபரிக்க...
அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.
இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி...
அதிரையில் இஸ்ரேலை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் – பாலஸ்தீன் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தல்!(படங்கள்)
பாலஸ்தீன மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன நிலத்திற்கு ஒன்றிய அரசு துணை நிற்க வலியுறுத்தியும், பயங்கரவாத இஸ்ரேலிய அரசுக்கு ஒன்றிய அரசு துணை...
தாம்பரம்-செங்கோட்டை ரயிலுக்கு அதிரையில் நிறுத்தம் வேண்டும் – ஓரணியில் திரண்டு அதிரை ரயில் நிலையத்தில்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினம் ரயில் நிலையம் முன்பு இன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு ஆர்ப்பாட்டத்திற்கு அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பின் தலைவரும், அதிரையில் ரயில் சேவைக்காக பலகாலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு...
அதிரை : பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) போராட்டம் வெற்றி – கோப்புகளில் கையெழுத்திட்டார்...
அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு உதவிப்பெறும் கல்லூரியாகும் இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்துடன் (AUT) இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வக்ப் வாரியத்தால் நியமிக்கப்பட்டு நிர்வாகியாக...
அதிரை ததஜவின் போதை ஒழிப்பு பேரணி – ஏராளமானோர கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் ஒன்றாம் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை எதிர்ப்பு பேரணியை மாவட்ட தலைவர் ராஜிக் அகமது துவக்கி வைத்தார்.
தக்வா பள்ளிவாசல் அருகில்...
முத்துப்பேட்டை : ரயில் மறியல் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு – அதிகாரிகள் முன்னிலையில் சமரச...
முத்துப்பேட்டை ரயில்வே உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேசன் புனரமைப்பு உள்ளிட்ட ரயில்வே தொடர்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வேஎர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு...
முத்துப்பேட்டை: குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் – பேரூராட்சி முற்றுகை –
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வழங்கலில் கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் முத்துப்பேட்டை...