கல்வி

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!
அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025 வரை.
வகுப்பின் முக்கியத்துவம்:
குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி !
தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு...
தமிழகத்தில் பள்ளிகளை மூட உத்தரவு !
தமிழகத்தில் 9,10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது.
இந்த...
9, 10, 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் குட்நியூஸ் !
9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா...
தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு !
தமிழகத்தில் மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் முதல்முறையாக...
அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!
அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில்...
நிலநடுக்கம் என்றால் என்ன… அவை எதனால் ஏற்படுகிறது?
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர்...








