Thursday, May 9, 2024

உள்நாட்டு செய்திகள்

பாஜகவை கிண்டலடித்த ஜிக்னேஷ் மேவானி!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிடவும் மிகக் குறைவான வாக்குகளை பாஜக பெற்றுள்ள நிலையில், குஜராத் தேர்தலில் சுயேச்சையாக களம்கண்டு வெற்றிபெற்ற சமூக ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி பாஜகவை கிண்டல் செய்து கருத்து...

சாகித்ய அகாடமி விருது வேண்டாம்,இன்குலாப்  குடும்பத்தினர் அறிவிப்பு!!!

சென்னை: சாகித்ய அகாடமி விருது வேண்டாம் என்று கவிஞர் இன்குலாப் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில் கவிஞர் இன்குலாப்பின்...

மாநிலங்களவையில் மறுக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பேசிய சச்சின்!!!

மாநிலங்களவையில் முதன் முதலாக பேச சச்சின் வியாழனன்று எழுந்த போது காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு சச்சின் டெண்டுல்கர் பேச முடியாமல் போனது. இந்நிலையில் மாநிலங்களவையில் தான் பேசவிருந்ததை சச்சின், சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் வீடியோவாக...

2G வழக்கில் இருந்து ஆ.ராசா,கனிமொழி விடுதலை!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று சொல்லப்பட்ட 1,76,000 கோடி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எதிர்கட்சிகள் பரப்புரை செய்தன. 2G வழக்கின் இன்று தீர்ப்பு வெளியாகுவதாக அறிவித்திருந்தனர் ஓ.பி சைனி.அதனடிப்படையில்...

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரியை உயர்த்தியது மத்திய அரசு!!!

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன் மற்றும் டிவிக்கான சுங்கவரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இறக்குமதியாகும் செல்போன், டிவி, மைக்ரோவேவ் அடுப்பு ஆகியவற்றின் வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக...

Popular

Subscribe

spot_img