செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
தக்வா பள்ளிக்கு பலம்வாய்ந்த நிர்வாகம் அவசியம்!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளி நிர்வாக சீரமைப்பு மற்றும் பள்ளி சொத்தை பாதுகாக்கும் ஆலோசனை கூட்டம் இன்று(27/01/2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தின் அமீராக அன்ஸாரி (அல்-அமீன் பள்ளி நிர்வாகி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இக்கூட்டத்திற்கு...
மரண அறிவிப்பு ~ புதுத்தெருவை சேர்ந்த ஜபருல்லாஹ் அவர்கள்..!
புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் குதிரை வீட்டு அப்துல் மஜீது அவர்களின் மகனும், அஜ்மல்கான் அவர்களின் சகோதரரும், அகமது ஹாஜா, சாகுல் ஹமிது ஆகியோரின் மருமகனும், சேக் நசுருதீன், அக்பர் அலி ஆகியோரின் மச்சானுமாகிய ஜபருல்லாஹ்...
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அவர்கள் திருமண விழாவில் மாநில தலைவர்கள்...
அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 27.01.2018 PFI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அவர்களின் திருமணம் விழாவில் இன்று SDPI மாநில தலைவர் KKSM தெஹ்ன் பாகவி அவர்கள்...
சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் நிர்வாகிகள் மற்றும் தூய்மைத்தூதுவர்கள் அதிரை காவல் நிலையத்தில் புகார்..!!
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் அதிகமான குப்பைகள் தெருக்களில் இரைந்துகிடந்து வந்தன.
மழைக்காலங்களில் பிளாஸ்டிக்கழிவுகளில் மழைநீர்தேங்கி கொசுக்கள் பெருகி டெங்குகாய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவி அதிரை வாழ்மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாயினர்.
பேரூராட்சியின் தூய்மைப்பணிக்கு உதவிசெய்யும் வகையிலும், தூய்மையான அதிரையை...
தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்களின் நூல் அறிமுக விழா!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- இலக்கிய சோலை நடத்தும் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய நபி(ஸல்) நூல் அறிமுக விழா இன்று எ.ஜே. ஜீம்மா பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது இதில் SDPI கட்சி மாநில...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நடத்தும் இலவச மருத்துவ முகாம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று 27.01.2017...








