செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
பட்டுக்கோட்டையில் நடந்த கலாம் பிறந்த தின விழாவில் கசாயம் வழங்கப்பட்டது.
அப்துல் கலாம்.இளைஞர் எழுச்சி இயக்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டையில் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாமின் பிறந்த தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த...
அதிரை அருகே பரவிய இளைஞர் எழுச்சி! (படங்கள் இணைப்பு)
அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசாளும் வர்க்கத்தால் செய்து கொடுக்கப்பட வில்லை. குறிப்பாக குப்பைகளை...
ஷம்சுல்.இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து குப்பை கூண்டு அற்பனிப்பு !
அதிராம்பட்டினம் 21வார்டு பகுதியில் அதிகளவில்.மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பயன்படுத்தித்ய கழிவுகளை கொட்ட வழியின்றி CMPவாய்க்கால் ஓரம் கொட்டி வருகின்றனர்.
இதனை அறிந்த அதிரை சுற்றுச்சூழல் மன்றம் அப்பகுதியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தன.
ஆனால் மக்களின்...
நாசா சென்ற அதிரை மாணவர்கள் ! அதிரை எக்ஸ்பிரஸ்க்கு படம் அனுப்பி அசத்தல் !!...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை பிரிலியண்ட் பள்ளி கூடத்தில் இருந்து கல்வி சுற்றுலாவாக அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.
அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆசிரியர்கள்,...
அதிரைக்கு ₹650 !
அதிரைக்கும் சென்னைக்கும் வனிக,கல்வி,இதர ரீதியாக தொடர்பு அதிகம்.
அப்போதைய அதிரையர்கள் ரயில் பயணங்களை விரும்பினர்.
காலச்சூழல், நவீன மாற்றம் ஆகிவையினால் அகல ரயில் பாதைக்கு மாற்றலாக்க மத்திய அரசு முனைந்தன.
அதன் பேரில் நிலுவையிலுள்ள திருவாரூர், காரைக்குடி...
ஐசிஐசிஐ வங்கி கிளையை அணுகவும்!!!
வணக்கம்,
எனது பெயர் கலியமூர்த்தி இன்று(11.10.2017) மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டை மணிகூண்டு அருகில் உள்ள ICICI ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்றபோது அருகில் உள்ள பணம் செலுத்தும் மெஷினில் யாரோ ஒருவர் அக்கவுண்டில்...








