செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
தஞ்சை தொகுதிக்கு யார் – காக்கையாரின் கச்சித கணக்கு ?
கஜாவுக்கு பின்னர் காணாமல் போன அரசியலை கணிக்கும் காக்கையார் கடந்த வாரம் ஊருல வட்டமடிச்டிருக்கு ஹஜ் பெருநாள் அதுவுமா கறி திண்ண ஆசபட்டு வந்த காக்கையை...கட்டிப்போட்டு விஷயத்தை கறந்திருக்கு உள்ளூரு காக்க்கை ஒன்று...
ADV : அதிரை அல் சஃபியா ஆம்னி பேருந்து அள்ளி வழங்கும் சலுகைகள் !...
என்னது சென்னையிலிருந்து அதிரைக்கு ஒரே நாளில் டெலிவரியா?
ஆமாங்க…. அல்சஃபியா அறிமுகப்படுத்தும் புதிய வசதியை அதிரை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டப்படுகிறது !
சென்னையிலிருந்து நீங்கள் அனுப்பும் பார்சல்கள்/கவர்கள் எதுவாயினும், அதிரையில் வீடுகளுக்கே டெலிவரி செய்ய...
அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் புத்தம் புது பொலிவுடன் இன்று காலை இனிதே...
சிறப்பம்சம்:
916 ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
நமதூரில் நவீன தொழில்நுட்பம் கொண்ட Texting Mechine எங்களிடம் மட்டுமே உள்ளது.
அனைத்து மாடல்களும் ஆர்டரின் பெயரில் துரித நேரத்தில் செய்து தரப்படும்
உங்கள் பழைய நகைககள் வாங்கிகொள்ளப்படும்
உங்கள்...
இலங்கையில் பாதியாக குறையும் மின் கட்டணம் !
பல்வேறு பொருளாதார சிக்கலில் இருந்த இலங்கை அரசு தற்போது மெல்ல மெல்ல தலைத்தூக்கி வருகிறது. முன்னதாக அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை குறைத்து உத்தரவிட்டது இதனால் அரிசி ரவை கோதுமை எண்ணை உள்ளிட்டவற்றின்...
ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே
அச்சம் இறையுடன் கொண்டோரே
இச்சை துறந்திடும் பண்பீரே
பச்சைக் குழந்தையாய் ஆனீரே!
மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில்
அஹ்மத் நபிகளும் காண்பித்த
இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில்
இஹ்சான் உணர்வுடன் சென்றீரே!
கண்ணீர் வடித்ததால் பாவங்கள்
தண்ணீர் கழுவிய தோற்றத்தில்
எண்ணம் முழுவதும் உள்ளத்தில்
வெண்மை மொழுகிடச் செய்தீரே!
வண்ணம், இனங்களும்...







