செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிரை அருகே அரசை நாடி பயன்ற்று,பொதுமக்கள் இணைந்து களப்பணி….!
அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்தத மின் மோட்டார்களை சரிசெய்து மாணவ "மாணவியர்களுக்கு குடிநீர் வழங்கிய கிராமவாசிகள்
வாட்ஸ் அப் மூலமாக களமிரங்கிய நடுவிக்காடு இளைஞர்கள்
நடுவை நேரலை...
அதிரையில் நாளையுடன் நிறைவடைகிறது புஹாரி ஷரீஃப்!!
அதிரையில் ஒரு காலத்தில் கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
இந்த காலரா நோயின் கொடூர...
மல்லிப்பட்டினத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம்….!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் இன்று (22.9.2018) நடைபெற்றது.
மல்லிப்பட்டினம் ஊராட்சி மனோராவில் பேராவூரணி துணை PDO தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 100 நாள்...
அதிரையில் லயன்ஸ்,CBD மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய சாலை விழிப்புணர்வு பிரச்சாரம்..!
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறை, கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்புடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் (22/09/2018) இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு...
தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க கூட்டதிற்கு அழைப்பு!!
தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் சென்னை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.
தற்போது விசைப்படகு மீனவர்கள் சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இதனால் விசைப்படகு மீனவர் சங்கத்தை கூட்டி...
அதிரை மமக இளைஞர் அணி செயலாளராக இம்ரான் தேர்வு!!
திருச்சியில் அக்டோபர் 7 ம் தேதி நடைபெற இருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர கிளை அலுவலகத்தில்...








