செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிராம்பட்டினத்தில் தெரு வாரியாக வார்டு விபரங்கள் !!
வார்டு எண்1️⃣
மிலாரிக்காடு
வள்ளியம்மை நகர்
வார்டு எண்2️⃣
அம்பேத்கர் நகர்
பட்டுக்கோட்டை (ரோடு)
வார்டு எண்3️⃣
மதுக்கூர் ரோடு
மன்னப்ப குளம் மேல்கரை
மன்னப்ப குளம் வடகரை
பிள்ளையார் கோவில் தெரு
தோப்புக்காடு
வார்டு எண்--4️⃣
மன்னப்ப குளம் கீழ் கரை
சால்ட் லைன் ரோடு
வீரணர் கோவில் தெரு
அண்ணா தெரு
வார்டு எண்--5️⃣
சங்கத்து...
அதிரை: தரகர்தெரு இமாம் உடல் நல்லடக்கம் தொடர்பாக…
அதிரை தரகர் தெரு பள்ளியின் துணை இமாம் சாலை விபத்தொன்றில் வஃபாத் ஆனார். இந்த விபத்து குறித்து பட்டுக்கோட்டை காவல்துறை வழக்கு பதிந்து,விசாரனை நடத்தி வருகிறது. இதனிடையே உடற்கூறாய்வு செய்யப்பட்டு உடலை குடும்பத்தினர்...
அதிரை தேர்தல் களம்: தனி வார்டாக மாற்றுக ! உண்ணா நோன்பிருந்த முத்தமாள் தெரு...
அதிராம்பட்டினம் முத்தமாள் தெரு கிராமவாசிகள் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாகிகள், தெரிவிக்கையில்,தலித்கள்,ஆதிதிராவிட மக்கள் அதிகளவில் இருக்க கூடிய வார்டு எண் 18ஐ பொது வார்டாக மாற்றி தங்கள்...
ஒரேநாளில் லட்சாதிபதியான அதிரையர்! துபாயில் அடித்தது அதிர்ஷ்டம்!!
அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த முகம்மது ஃப்ஜ் லுதீன், துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் அங்குள்ள ஜைபா எனும் நகை கடையில் நகை வாங்கியபோது வாடிக்கையாளர்களுக்கான பரிசு கூப்பனை...
அதிரையில் சமுதாயத்தை நம்பாமல் திமுக-வை நம்பிய மமக! திமுக ஆதரவு வாக்குகள் கிடைப்பது சந்தேகம்?
ஒத்த சீட்டு கலாசாரத்தை ஒழிக்க வந்த மனிதநேய மக்கள் கட்சி, அதிரையில் திமுக வேண்டா வெறுப்பாக கொடுத்த ஒத்த சீட்டை வாங்கி கொண்டு 24வது வார்டில் போட்டியிடுகிறது. இதனிடையே கடந்த மக்களவை, சட்டமன்ற...
இவர்கள் தான் அதிரை SDPI-ன் வேட்பாளர்கள்!!
இஸ்லாமிய விசாரணை சிறைவாசிகள் விடுதலையில் திமுக இழைத்த துரோகம், வார்டு மறுவரையரை குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் அதிரை நகராட்சி தேர்தலில் திமுக அலை ஓய்ந்து சமூதாய கட்சிகளுக்கான ஆதரவு அலை வீசுகிறது. இதனிடையே...







