Tuesday, March 24, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
கவியன்பன் கலாம்

புகைத்தலைப் பகைத்திடு

வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக்...
Ahamed asraf

இது உத்தரபிரதேசம் அல்ல! அதிராம்பட்டினம்!! அரசு மருத்துவமனையில் ஏழைகள் படும்பாடு!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் செயல்பட கூடிய அரசு மருத்துவமனையை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு இரவுநேர மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அவசர தேவைக்கு 24மணிநேரம் இயங்க...
கவியன்பன் கலாம்

படிப்பின் சிறப்பு

கவியன்பன் கலாம்

வாழ்த்துக் கவிதை

அதிரையின் இணையத் துடிப்புஅதிருமுன் செய்தி மதிப்புபதிவுகள் யாவும் சிறப்புமதிகளில் சேர்க்கும் விழிப்பு சூழலைப் புரிந்த குழுமம்ஆழமாய் உணர்த்தும் ஒழுக்கம்வேழமாய் எதிர்க்கும் வீரம்வாழிய அதிரையின் தீரம் வாழ்த்துகளுடன்கவியன்பன் கலாம்அதிரை எக்ஸ்பிரஸ் பதிவர்
கவியன்பன் கலாம்

குடும்ப சூழ்நிலை காரணமாக +2 க்குப் பிறகு படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு

LKS - Jewelry -Anna Nagar ல் Sales Support வேலையுடன், பட்டபடிப்புக்கு உதவி ✔️ பெற்றோர் இல்லாதவர்கள் / தந்தை இல்லாதவர்களுக்கு முன்னுரிமை ✔️ மாதம் - ₹10,000/- சம்பளம் ✔️ தங்குமிடம் மற்றும் உணவு...
கவியன்பன் கலாம்

அன்னையர்_தினம் / May 14

அம்மா என்னும் அன்பை நேசி! அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ?அம்மாவின் வியர்வையினால் அனைத்தும் உண்டோம்……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம்அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே…..அடக்கமவள் அடக்கத்தைக் கேட்கும் தானேஅம்மாவின் பண்புகண்டு பண்பு...