செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
மல்லிப்பட்டிணத்தின் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி.
கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஊரின் பல பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள்...
அதிரையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி – எம்எல்ஏ சி.வி.சேகர் பங்கேற்பு !
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை எம.எல்.ஏ. சி.வி. சேகர் பங்கேற்று தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுப்பரமணியம், அதிராம்பட்டினம் பேரூராட்சி...
அதிரை எரிபுறக்கரை ஊராட்சியின் மெத்தனம் : MSM நகர் மக்கள் கண்டனம்!!
அதிரை எரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர், MSM நகர் போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள் ஏதவாது நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
அதிரை MSM நகரில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடி...
அதிரையில் அரசு சார்ந்த ஆன்லைன் சேவைகளை எளிதில் பெற்றிட – எம்.ஆர்.கம்ப்யூட்டர்ஸ் !
அதிரையில் அரசு சார்ந்த இணையம் வழி பணிகளை எளிதில் பெற்றிட, ஸ்காலர்ஷிப், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவைகளும், பள்ளி மற்றும் கல்லூரி புராஜெக்ட், ஸ்மார்ட்கார்டு தொடர்பான சேவைகளும், பள்ளிகளுக்கான ID கார்டு,...
டெல்டா மாவட்டத்தில் மீத்தேனுக்கு “குட்-பை” .. விவசாயிகள் மகிழ்ச்சி..!
தமிழகத்திலுள்ள காவிரி டெல்டாமாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அறிவித்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம்,அதற்கான ஆய்வுப்பணிகளில் சில மாதங்களுக்கு முன்னர் ஈடுபட்டது.இதற்காக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பல அடி ஆழத்திற்கு குழிகள்...
162 எம்எல்ஏக்களை மொத்தமாக களமிறக்கிய என்சிபி-சிவசேனா கூட்டணி… அதிர்ச்சியில் பாஜக !
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் இன்று மும்பை ஹயாத் ஹோட்டலில் செய்தியாளர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் தோன்றினார்கள். தங்கள் கூட்டணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் அவர்கள் மக்கள் முன்னிலையில்...









