Friday, March 27, 2026

செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....
அரசியல்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
Ahamed asraf

கால்பந்தில் மாநில அளவில் தேர்வான மாணவனுக்கு வெகுமதி !

அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த A.K.அப்துல் சுக்கூர் அவர்களின் மகன் A.S.முகமது ஆத்திப்.இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கால்பந்து விழையாட்டில் சிறந்து விளங்கும் இவர் பல மாவட்டங்களில் பள்ளியின்...
admin

மல்லிப்பட்டினத்தில் நாலாபுறமும் உடைந்த குடிநீர் குழாய்கள் மெத்தனம் காட்டும் ஊராட்சி அலுவலர்….!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் கொள்ளிடம் ஆற்று நீர் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. பட்டுக்கோட்டை, பள்ளத்தூர்,இரண்டாம்புளிக்காடு வழியாக மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் ஆற்றுநீர் குடிநீர் குழாய் பூமிக்கடியில் பதியப்பட்டு...
Ahamed asraf

தரமற்ற சாலை வேண்டாம் ! ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் போர்க்கொடி !

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளுக்கு தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி பொது நிதியில் இருந்து அமைக்கப்படும் இச்சாலை பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கபடுகிறது. இந்நிலையில் காலேஜ் முக்கம் முதல்...
admin

அதிரை: குப்பைக்கு போன குர்பானி கரி !

இம்மாதம் 22ஆம் திகதி இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நபி இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஹஜ்ஜு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடபட்டன. நபி இப்ராஹிம் அவர்களின் புதல்வரை அறுத்து பலியிட இரைவனின்...
admin

மதுக்கூர் தமுமுக மூலம் நேரடியாக கேரள மக்களுக்கு நிவாரண உதவி….!

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் தமுமுகவினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மதுக்கூரில் தமுமுக அமைப்பினர் பொதுமக்களிடம் வசூல் செய்தனர். ரூபாய் 3.5 லட்சம்...
மாற்ற வந்தவன்

அதிரையில் கஞ்சா விற்ற கயவன் கையும் களவுமாக பிடிபட்டான் !

அதிரையில் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்ற முதியவரை தமுமுகவினர் மடக்கி பிடித்தனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தொண்டியை சேர்ந்த சுல்த்தான் என்பவர் அவ்வப்போது பேருந்து நிலையத்தில் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே...