செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையில் அரங்கேறும் மவ்லிது அனாச்சாரங்கள்… TNTJ நடத்திய தெருமுனை பிரச்சாரம்!!
நேற்று இஷா தொலுகைக்கு பிறகு நடை பெற்றது.
அதில் அஷ்ரப் தின் பிரதவ்ஷி அவர்கள் மற்றும் கோவை ராஹிம் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
அதில் திருக்குரன் மாநாடு பற்றியும் பேசினார்கள்.
அந்த கூட்டத்தில் அதிரை 1 மற்றும்...
அதிரை காலித் குறித்து ‘தி ஹிந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கட்டுரை!
அதிரை காலித் தலைமையிலான உறவுகள் தொண்டு நிறுவனம் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் உன்னத பணியை செய்துவருகிறது. இதுகுறித்து பிரபல தி ஹிந்து தமிழ் நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது.
*தமுமுக குவைத் மண்டலம் சார்பில் நடைபெறும் டிசம்பர்6 பயங்கரவாத எதிர்ப்பு நாள்..!*
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் குவைத் மண்டலம் சார்பில் டிசம்பர்6 (பயங்கரவாத எதிர்ப்பு நாள் ) நாளை டிசம்பர்8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் தமுமுக&மமக மண்டல தலைவர் I....
*அதிரையரின் ஸ்மார்ட் கார்டு காணவில்லை..!*
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவரின் ஸ்மார்ட் கார்டு காணவில்லை.
அதிரை சுரைக்காய் கொல்லை பகுதியில் உள்ள சால்ட் லைன் அருகாமையில் உள்ள ரேஷன் கடை அருகில் நபிஷா ரஹ்மத்துல்லாஹ் என்பவரின் ஸ்மார்ட் கார்டு...
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தஞ்சையில் தமுமுக ஆர்பாட்டம்!!
தமுமுக தஞ்சை மாநகர தெற்கு மற்றும் வடக்கு சார்பாக இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகாமையில் பாபர் மசூதியை இடித்த கயவர்களை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு...
அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறை!!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.
மாரிமுத்து, பேரூராட்சி துப்புறவு பணியாளரான இவர் இன்று அதிகாலையில் அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்கு தன்னுடைய இருசக்கர வாகனம் HERO...








